ஜவ்வாது மலையில் கோடை விழா

img

ஜவ்வாது மலையில் கோடை விழா இன்று துவங்குகிறது

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் 22ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா 2019 இன்று (சனிக்கிழமை) துவங்கி இரண்டு நாட்கள் (ஜூன் 15, 16) நடைபெறுகிறது.